டாஸ்மாக்கில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

 
tasmac

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Tasmac

மதுரை மாவட்டத்தில் ரூ.52.73 கோடி, சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சி மாவட்டத்தில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையாகிறது.  நவ.12ஆம் தேதி மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

tasmac

நவ.12ல் திருச்சயில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.511.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.