#BREAKING டாஸ்மாக் பார் உரிமம் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

 
tasmac

தமிழகத்தில் டாஸ்மாக் பார் உரிமம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Image

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதியுடன் காலாவதியான டாஸ்மாக் பார்களின் உரிமம், புதிய டெண்டர் நடைமுறைகள் முடியும் வரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய உரிமக் கட்டண முறையே இந்த காலத்திலும் தொடரும். மேலும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்து பார்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. புதிய பொது டெண்டர் நடைமுறைக்கு கொண்டுவர 4 முதல் 5 வாரங்கள் வரை தேவைப்படுவதால் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.