டிகிரி முடிச்சிருக்கீங்களா? பேங்க் வேலை காத்திருக்கு - உடனே அப்ளை பண்ணுங்க!!
May 10, 2024, 13:37 IST1715328477199

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலிப் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணி விவரம் : ரிலேஷன்ஷிப் மேனேஜர்
கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்
பணி அனுபவம் : இரண்டு ஆண்டுகள்
வயது வரம்பு : 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: மாத ஊதியமாக Scale I Cadre -ன்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.05.2024