#BREAKING நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
May 10, 2026, 14:04 IST1778402083579
தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.மே 12ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும். நாளை மறுநாள் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு பின் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

