தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி காலை 10 மணிக்குள் ஆபீஸ் வரணும் - அடையாள அட்டை அணிவதும் கட்டாயம்!
May 30, 2026, 16:37 IST1780139233443
மனித வள மேலாண்மைத்துறை விடுத்த சுற்றறிக்கையில், தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறையில் பணியாற்றுவோருக்கு, வரும் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைவரும் காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் எனவும், ) பணியில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

