2026ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு விடுமுறைகள் இத்தனையா..? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்..!
Dec 16, 2025, 05:00 IST1765841421000
2026ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழ்நாடு அரசு விடுமுறைகள்
- ஜனவரி 1 – வியாழக்கிழமை- புத்தாண்டு
- ஜனவரி 15 – வியாழக்கிழமை- பொங்கல்
- ஜனவரி 16 – வெள்ளிக்கிழமை- திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 17 – சனிக்கிழமை- உழவர் திருநாள்
- ஜனவரி 26 – திங்கட்கிழமை- குடியரசு தினம்
- பிப்ரவரி 1 – ஞாயிற்றுக்கிழமை- தைப்பூசம்
- மார்ச் 19 – வியாழக்கிழமை- தெலுங்கு புத்தாண்டு
- மார்ச் 21 – சனிக்கிழமை- ரம்ஜான் பண்டிகை
- மார்ச் 31 – செவ்வாய்க்கிழமை- மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 1 – புதன்கிழமை- வங்கி ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
- ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை- புனித வெள்ளி
- ஏப்ரல் 14 – செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு
- மே 1 – வெள்ளிக்கிழமை- மே தினம்
- மே 28 – வியாழக்கிழமை- பக்ரீத்
- ஜூன் 26 – வெள்ளிக்கழமை - மொஹரம்
- ஆகஸ்ட் 15 – சனிக்கிழமை- சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 26 – புதன் கிழமை- மிலாது நபி
- செப்டம்பர் 4 – வெள்ளிக்கிழமை- கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 14 – திங்கட்கிழமை- விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 2 – வெள்ளிக்கிழமை- காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 19 – திங்கட்கிழமை- ஆயுத பூஜை
- அக்டோபர் 20 – செவ்வாய்க்கிழமை- விஜயதசமி
- நவம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை- தீபாவளி
- டிசம்பர் 25 – வெள்ளிக்கிழமை- கிறிஸ்துமஸ்.


