"தமிழகத்தில் அதிரடியாக மாறிய கலெக்டர்கள்!" – திருப்பூர், கரூர், தென்காசி மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

 
govt

கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன் - திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகவும்,நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகவும்,கரூர் மாவட்ட கலெக்டராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

  • திருப்பூர் கலெக்டராக இருந்த மனீஷ் நரவானே - பைபர் நெட் கார்பரேஷன்
  • நெல்லை மாநகராட்சி கமினராக பிரியா 
  • போக்குவரத்துத்துறை துணை செயலாளராக- பிரியா
  • சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக கார்த்திகாவும்
  • அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக வளர்மதியும்
  • சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
  • போக்குவரத்து துறை துணை செயலாளராக- இந்துமதி
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத்துறை திட்ட இயக்குனராக சங்கீதா
  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக- காளிதாஸ்
  • சிதம்பரம் துணை கலெக்டராக- வெங்கடேஸ்வரன் 
  • எல்காட் நிர்வாக இயக்குனராக - ராஜாகிருபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.