தமிழக அரசின் கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!
Nov 13, 2026, 10:29 IST1794545975510
குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (நவ.13) தொடங்கி வைத்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

