ஏப். 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
Apr 15, 2025, 18:05 IST1744720533000

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17ல்) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17ல்) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.