நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்துள்ளது தமிழக பாஜக

 
annamalai

தமிழக பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்துள்ளன. பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Annamalai

இணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, நாச்சியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

K Annamalai

ஏப்ரல் மாதம் 2 அல்லது 3ஆவது வாரத்தில் மக்களவைத் தேர்தல் வரலாம்; தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படப் போகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.