#BREAKING தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ்!

 
ச்

தமாகா, புரட்சி பாரதம், தமமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா போட்டியிடும் 5 தொகுதிகளின் விவரத்தை அறிவித்தார் ஈபிஎஸ். அதன்படி ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமாகா  தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ்

1. ஒட்டன்சத்திரம்

2. ஈரோடு (மேற்கு)

3. ராணிப்பேட்டை

4. கிள்ளியூர்

5. கும்பகோணம்

இந்திய ஜனநாயகக் கட்சி

1) பல்லாவரம்
2) குன்னம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

1) ராஜபாளையம்

புரட்சி பாரதம்

1) கீழ்வைத்தியணான்குப்பம்