அழகர் கோயில் கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா சாமி தரிசனம்!

 
1

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழகர்கோவில் காவல் தெய்வமான 18ஆம் படி கருப்பண்ண சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்வதற்கா நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் தங்கையுடன் வருகை தந்தார்.

பின்னர், கருப்பு பட வெற்றியை தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் 48அடி உயரம் கொண்ட மாலை மற்றும் பட்டு வஸ்திரம் செலுத்தி வழிபாடு நடத்தினார். அப்போது, கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.