நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்?

 
நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்?

ஜில்லா, உத்தமபுத்திரன் எதிர்​நீச்​சல், மெர்சல் உள்​பட பல படங்​களில் நடித்த நடிகை ​சுரேகா வாணி தன்னை விட இளம் வயதுடைய இளைஞருடன் இருக்​கும் அந்தரங்க வீடியோ காட்​சிகள் இணையத்தில் கசிந்ததுள்ளது.

நடிகை சுரேகா வாணியின் வயது வித்தியாசத்திலான உறவுமுறை - கசிந்த தனிப்பட்ட வீடியோ - டீப்ஃபேக் அல்ல!

பிரபல தெலுங்கு நடிகை சுரேகா வாணி தன்னை விட வயது குறைந்த இளைஞர்  ஒருவருடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு உடனடியாக நீக்கப்பட்ட இந்த வீடியோக்கள் குறித்து நடிகை சுரேகாவும் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. எனது அனுமதியின்றி எனது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளன. அனைத்து மீம் பக்கங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் யூடியூப் சேனல்கள் அந்த வீடியோக்களைப் பகிரவோ அல்லது பதிவிடவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். Views-காக ஒருவரின் தனிப்பட்ட வாழக்கையை சூறையாட வேண்டாம். எனது தனிப்பட்ட வீடியோவை யாரேனும் பகிர்ந்திருப்பது தெரியவந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று எச்சரித்துள்ளார்.