கமல் பார்ட்டியில் கொக்கைன்... பாடகி சுசித்ரா பகீர்

 
சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்

பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா.  இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசிலீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு திரை பிரபலங்களின் புகைப்படனஙகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

Suchitra Ramadurai,கமல்ஹாசனை தகாத வார்த்தைகளில் திட்டி பதிவிட்ட சுசித்ரா!  வெடித்த புது சர்ச்சை - bigg boss 4 contestant suchitra ramadurai insta post  about kamalhaasan shocks fans ...

இந்நிலையில் தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “கோலிவுட்டில் போதை கலாச்சாரம் சகஜமாக இருக்கிறது. அதை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் போராடினர். என் கணவர் கார்த்தி ஸ்டேண்டப் காமெடி நிகழ்ச்சி சென்றுவிட்டு வரும்போது நான்கு கொக்கைன் அடிச்சிட்டுதான் வருவாரு. இது எல்லாருக்குமே தெரியும். கமல்ஹாசன் பார்ட்டிகளில் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் கொண்டுவருவார்கள். அதை வேண்டாம் என சொன்னதால் தானோ என்னவோ என்னை வச்சு செய்றாங்களா?” எனக் கூறினார்.