பள்ளி வளாகத்தில் கற்களை அள்ளிய மாணவர்கள்!
தென்காசியில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் கற்களை அள்ளிக்கொட்டும் வீடியோ வைரலாகிவருகிறது.
பள்ளி வளாகத்தில் கற்களை அள்ளிய மாணவர்கள்!
— logesh (@l_o_gesh) August 28, 2026
கொளுத்தும் வெயிலில் பணியில் ஈடுபடுத்தியதாக புகார்
கடும் வெயிலில் மாணவர்கள் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. @TamilanParthib1 நீங்க தான தலைவரே பள்ளியில் பசங்க வேலை செய்யுங்கன்னு சொன்னது 🤦🤦#DMKITWING #DMK #tvk… pic.twitter.com/UPLgJp1mo0

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கிடந்த பெரும் கற்களை, மாணவ-மாணவிகள் அள்ளி அகற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடும் வெயிலில் மாணவர்கள் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.