மாணவ, மாணவிகள் அரசு நல விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்

மாணவ, மாணவிகள்  அரசு நல விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்

மாணவ - மாணவிகள்  அரசு நல விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

மாணவ, மாணவிகள்  அரசு நல விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேரலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15-7-2024 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.