அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசுக்குக் கடும் கண்டனங்கள்!

 
tn

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை கைது செய்ததாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

tn

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா? இது தான் திராவிட மாடல் ஆட்சியா?@CMOTamilnadu
 @mkstalin‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’ என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு, அன்னைத் தமிழ் மொழியைக் காக்க வீழ்ந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தினால் கைது செய்வீர்களா?

அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசுக்குக் கடும் கண்டனங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.