இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
BUS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

govt bus

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று  முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4, 675 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 10975 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5920 சிறப்பு பேருந்துகள் என  மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

bus

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.