கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
BUS

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 5 நிமிட இடைவெளியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

bus
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

bus

பெரியவர்களுக்கு 100ம் சிறியவர்களுக்கு 550ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த பயணச்சீட்டை பயன்படுத்தி சிறப்பு பேருந்துகளில் ஒருநாள் முழுவதும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.