#PMK பாமக சார்பில் சௌமியா அன்புமணி தர்மபுரியில் போட்டி
Updated: Mar 22, 2024, 18:57 IST1711114050765

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவதாக காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.