அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!!

 
PM Schools

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 பேர் சேர்ந்துள்ளனர்.

schools leave

 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 பேர் சேர்ந்துள்ளனர் மார்ச் 3ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 21, 793 பேர் இணைந்துள்ளனர்.  

school

அரசுப் பள்ளிகளில் 1 - 8ம் வகுப்புகளில் 2.38 லட்சம் பேரும், 9 - 11ம் வகுப்புகளில் 23,370 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 11ம் வகுப்புகளில் 62,891 பேரும் சேர்ந்துள்ளனர்.