"வருங்கால துணை முதல்வர் வாழ்க!" - திருச்சியில் ஒழித்த கோஷம்
Aug 21, 2026, 20:34 IST1787324672956
திருச்சியில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளித்த கட்சி தொண்டர்கள் ‘வருங்கால துணை முதல்வர் வாழ்க’ என கோஷம் எழுப்பினர்.
திருச்சி சென்ற தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்திற்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு விமானநிலையத்தில் என்.ஆனந்தை நோக்கி "நிரந்தர பொதுச் செயலாளர் வாழ்க!" என்றும் "வருங்கால துணை முதலமைச்சர் வாழ்க!" என்றும் சில தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொண்டர்களின் முழக்கங்களைக் கேட்டு புன்னகைத்த அமைச்சர் ஆனந்த் கைகளை அசைத்து 'உஷ்... உஷ்...' எனக் கூறி தொண்டர்களைச் சாந்தப்படுத்தினார்.

