“நல்ல முடிவை மக்கள் எடுப்பார்கள்”- சிலம்பரசன்

 
ச்

சென்னை தி.நகரில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் சிலம்பரசன்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிலம்பரசன், “மாற்றம் வரணுமா வேண்டாமா என்பது பற்றி நான் முடிவு பண்ண முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் நடிகனா இருக்கேன். எனக்கு எல்லா கட்சியிலும் ஃபேன்ஸ் இருப்பாங்க. ஒரு சார்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. அவங்க அவங்களுக்கு யார புடிக்குமோ அவங்களுக்கு ஓட்டு போடப் போறாங்க... நான் நல்லா ஜாலியா இருக்கிறது பிடிக்கலயா? இப்போதுதான் என் பிரச்சனைலாம் தீர்ந்து நடிப்புல கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்” என்றார்.