தாம்பரத்தில் சிக்னல் கோளாறு, செங்கல்பட்டு சென்னை ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்..!!
Jun 5, 2026, 10:37 IST1780636054372
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரெயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு.
சென்னையில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன; இதனால் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

