சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்தறுத்து கொடூரக் கொலை!!

 
tn

சித்தா மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரமாக  கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

murder

சென்னை ஆவடியில் முத்தாப்புதுபேட்டையில் சித்தா மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

சிகிச்சைக்கு வருவதுபோல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.