ஷாக் வீடியோ..! வீட்டின் கேட் விழுந்து குழந்தை பலி..!

 
1

புனேவில் ஒரு குழந்தை மீது வீட்டின் அதிக கனம் கொண்ட கேட் விழுந்து உயிரிழந்துள்ளது.

ஒரு சிறுவன் வீட்டின் கேட்டை அடைக்கும்போது, ​​எதிர்பாராதவிதமாக அந்த கேட் சரிந்து பக்கத்து இருந்த குழந்தை மீது விழுந்தது. இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக பெற்றோரை அழைத்தனர். அவர்கள் அந்த கேட்ட எடுத்து அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.