பொதுமக்கள் ஷாக்..! பெரம்பூரில் சாலை உடைந்து மிகப்பெரிய பள்ளம்..!
முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான சென்னை பெரம்பூரில் சாலை உடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணியால் சாலை உடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Just Now | பெரம்பூரில் சாலை உடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது | Perambur | Tamil News #JustNow #Perambur #Road #News18TamilNadu #TamilNews pic.twitter.com/0hXMhBHVbQ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 29, 2026