காலையிலேயே தங்கம் கொடுத்த ஷாக்..!! ஒரு கிராம் 13,000 ரூபாயாக உயர்வு..!!
Dec 27, 2025, 09:41 IST1766808717389
தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. அவசரத் தேவைக்காக தங்கத்தை அடமானம் வைத்து கல்வி, மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்துவது வழக்கமானதாகும். ஆனால் தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து உயர்ந்திருப்பது, வரும் காலங்களில் நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000க்கும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74,000க்கும் விற்பனையாகிறது.


