#BREAKING சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்
Dec 5, 2025, 17:50 IST1764937212918
சென்னையில் நாளை (6-12-25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 6) அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


