செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நாளை பள்ளி செயல்படும்
Oct 31, 2025, 21:28 IST1761926284571
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை ( நவ.1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


