எஸ்பிஐ வங்கியில் 100 அதிகாரி பணியிடங்கள்: மாதச் சம்பளம் ₹93,960 வரை - முழு விவரம் இதோ!

 
sbi
நிறுவனம் State Bank of India (SBI)
அறிவிப்பு எண் CRPD/ SCO/ 2026-27/ 05
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 100
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 13.05.2026
கடைசி நாள் 02.06.2026

(SBI) தற்போது Trade Finance Officer (MMGS-II) பணிக்கான 100 காலியிடங்களை அறிவித்துள்ளது. Any Degree முடித்தவர்கள் மற்றும் வங்கி அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹64,820 முதல் ₹93,960 வரை வழங்கப்படுகிறது. தேர்வு இல்லாமல் Shortlisting & Interview மூலம் தேர்வு நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 02.06.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Trade Finance Officer (MMGS-II)

சம்பளம்: ₹64,820 – ₹93,960/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) + IIBF Forex Operations சான்றிதழ் கட்டாயம். CDCS / Trade Finance / International Banking சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை.

அனுபவம்: Scheduled Commercial Bank-ல் Trade Finance பிரிவில் Supervisory/Official பதவியில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  • SBI Careers அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Current Openings” பகுதியில் SBI Trade Finance Officer Recruitment 2026 அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • Notification-ஐ முழுமையாக படித்து Eligibility சரிபார்க்கவும்.
  • “Apply Online” என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.
  • தேவையான தகவல்களை நிரப்பவும் (பெயர், கல்வித் தகுதி, அனுபவ விவரங்கள், தொடர்பு தகவல்கள்)
  • Photo, Signature மற்றும் தேவையான Documents upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து தகவல்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.