#BREAKING சவுக்கு சங்கர் மீண்டும் கைது

 
சவுக்கு சங்கர்

இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.


இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற  ஆணையை மதிக்காமல் முடிந்தால் கைது செய்யுனஙகள் என போலீஸுக்கு சவால் விட்டதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவ காரணங்களுக்காக பிணையில் வந்திருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரைப் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.