பாலியல் தெந்தரவு புகாரில் சவுக்கு மீடியா நிருபர் கைது
Jan 30, 2025, 21:00 IST1738251010000

பாலியல் தெந்தரவு புகாரில் சவுக்கு மீடியா பிரிட்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு மீடியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசயும், அதனை கண்டித்ததால் கல்லூரி மாணவியை மிரட்டியதாகவும் புகாரில் சவுக்கு சங்கர் மற்றும் மாலதி ஆகியோருடன் சவுக்கு மீடியாவின் தினசரி அரசியல் அரட்டை நிக்ழ்ச்சியில் பங்கேற்று வரும் ஜோ. பிரிட்டோ என்பவரை வண்ணாரபேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் குற்றவாளி இது போல பல இளம்பெண்களிடம் மீடியாவில் வேலை வாங்கி தருவதாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது.