#BREAKING புதிய திருப்பம்! விவாகரத்தை வாபஸ் வாங்கிய சங்கீதா
Aug 7, 2026, 15:58 IST1786098501637
முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் முதல்வர் விஜயின் மனைவியான சங்கீதா.
முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் முதல்வர் விஜயின் மனைவியான சங்கீதா. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெறுவதாக அவர் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யிடம் ்்தேர்தலுக்கு முன்பு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு ்்தொடர்ந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், புதிய திருப்பமாக விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார்.

