சம்பளம் ரூ.25,000...தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை..!

 
1
நிறுவனம் National Centre for Earth Science Studies (NCESS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 25
பணியிடம் திருவனந்தபுரம்
ஆரம்ப தேதி 12.03.2026
கடைசி தேதி 10.04.2026

திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் (NCESS) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 10.04.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பதவி: Hindi Translator

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Hindi  Recognized Diploma or Certificate course in translation from Hindi to English & vice versa

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

2. பதவி: Project Associate II

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: CA/CMA (Inter) or M. Com or MBA (Finance)  2 years’ experience in Finance & Accounts (preferably in Govt. organization) OR  Post Graduation in any discipline/MBA  2 years’ experience in administrative work (preferably in Govt. organization)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

3. பதவி: Project Associate I

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Post Graduation in Commerce  1 year experience in Finance & Accounts (preferably in Govt. organization)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

4. பதவி: Technical Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.Sc from a recognized University/ Institute OR  Graduate degree in Computer Science or equivalent from a recognized University / Institute. OR  Three years Diploma in Computer Science.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

5. பதவி: Field Assistant (Electrical)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 3 years Diploma Holders in Electrical Engineering

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

6. பதவி: Scientific Administrative Assistant

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: Graduate degree in any discipline

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

7. பதவி: Plumber 

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: ITI (Plumbing)

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

8. பதவி: Multi Tasking Staff

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Matriculation (10th) or equivalent pass

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Hindi Translator Project Associate II பதவிக்கு

  • Interview

MTS, Plumber, Technical Assistant, Scientific Administrative Assistant & Field Assistant பதவிக்கு

  • Written Test / Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ncess.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்