விஜய்யின் கார் ஓட்டுநர் மகன் சபரிநாதன் வெற்றி!
விருகம்பாக்கம் தொகுதியில் தவெக சார்பாகப் போட்டியிட்ட விஜய்யின் கார் ஓட்டுநர் மகன் சபரிநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில் தவெக சார்பாகப் போட்டியிட்ட, விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் வெற்றி !#virugambakkam #sabarinathan #TVKVijay #TNElections #TNElections2026 #Election2026 #TNElectionResults #ElectionwithTTN pic.twitter.com/H9t0R3DVRa
— Top Tamil News (@toptamilnews) May 4, 2026
விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் போட்டியிட்ட, விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் வெற்றி பெற்றுள்ளார். சபரிநாதன் மொத்தம் 58,041 வாக்குகள் பெற்றுள்ளார். 20,432 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினாராகியுள்ளார். சபரிநாதனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட 39,139 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட விருகை வி.என்.ரவி 34,837 வாக்குகளும் பெற்றுள்ளனர். விஜய்யிடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டுநராக பணியாற்றிவரும் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பளித்த விஜய், தற்போது எம்.எல்.ஏவாக்கியும் அழகு பார்த்துள்ளார்.

