சாட்டை துரைமுருகன் கைது

 
tt

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி  சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

sattai duraimurugan

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

g

இந்நிலையில்   தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.