RTE மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
tn

தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

school

www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும், பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

PM Schools
இன்று முதல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் புகைப்படம், பிறந்த சான்றிதழ், ஆதார் / ரேஷன் அட்டை , வருமான சான்றிதழ் , சாதி சான்றிதழ் உள்ளிட்டவை விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் ஆகும்.