அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் பொறுப்பு வழங்கிய விஜய்
மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.வளர்மதி, எம்.சி.சம்பத், ராதாகிருஷ்ணன், சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைப் பொதுச் செயலாளர்கள் விவரம்
1. MSM. ஆனந்தன் Ex Min, திருப்பூர் வடக்கு
2. M.C. சம்பத் Ex Min, கடலூர்
3. K. இராதாகிருஷ்ணன் Ex Min. உடுமலைப்பேட்டை
4. K.V. ராமலிங்கம் Ex Min, ஈரோடு மேற்கு
5. M. ஆனந்தன் Ex Min, உளுந்தூர்பேட்டை
6. கடம்பூர் ராஜு Ex Min. கோவில்பட்டி
7. K.T. பச்சைமால் Ex Min, கன்னியாகுமரி
8. வெல்லமண்டி N. நடராஜன் Ex Min, திருச்சி கிழக்கு
9. N.R. சிவபதி Ex Min, முசிறி
10. வைகைச்செல்வன் Ex Min, விருதுநகர்
11. S. வளர்மதி Ex Min, ஸ்ரீரங்கம்
12. Dr.J. சந்தீப் ஆனந்த், சென்னை
13. K.G. முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர்
14. தொள்ளமூர் கண்ணன், விழுப்புரம்
15. VCR. குமரன். திருவள்ளூர்

