பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!
Nov 7, 2025, 12:19 IST1762498157604
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்கவும் உத்தரவு.
பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


