#BREAKING சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!
Oct 18, 2026, 20:11 IST1792334501662
சென்னைக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது வானிலை மையம்.
கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வாபஸ் பெற்றது. அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

