“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து!

 
ரங்கசாமி விஜய் ரங்கசாமி விஜய்

“வெற்றி பெறணும்,வாழ்த்துக்கள்,நல்லாயிருக்கணும் வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க‌” என தவெக தலைவர் விஜய்குக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறினார்.

Chief Minister Rangasamy actor Vijay meeting At viral Photo

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்துகள் தெரிவித்தார்.‌ அப்போது முதல்வர் ரங்கசாமி, “வணக்கம்ப்பா! வாழ்த்துக்கள்... நல்லாயிருக்கணும், வளமாக இருக்கணும், .நல்லா வரணும்,   நல்லா பண்ணுங்க‌. வெற்றி பெறணும், நல்லா செய்துட்டு வாங்க." என விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.‌