விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை வருகிறார் ராகுல்காந்தி

 
ச்

நாளை விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் இன்னும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால் அதற்குள் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி தயாராகிவிட்டார். அவர் நாளை காலை சென்னை வருவதற்கான தனி விமானம் புக் செய்யப்பட்டு விட்டது. தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.