புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் - முழு அட்டவணை

 
puducherry

அசாம் மாநிலத்தில் மே 20, கேரளாவில் மே 23, புதுச்சேரி ஜூன் 15, தமிழ்நாட்டில் மே 10, மேற்கு வங்கத்தில் மே.7ல் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

s

இந்நிலையில் புதுச்சேரிக்கு சட்டமன்றத் தேர்தல்  09.04.2026 என்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் - 16.03.2026, வேட்புமனுத் தாக்கல் நிறைவு - 23.03.2026, வேட்புமனு பரிசீலனை - 24.03.2026, வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - 26.03.2026, வாக்கு எண்ணிக்கை - 04.05.2026 நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.