10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
Nov 22, 2024, 21:25 IST1732290910316
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.
தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி +2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.9 ஆம் தேதி முதல் டிச. 23 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.
இதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.