தனியார் பள்ளி ஆசிரியர் ஊதியம் - விசிக எம்பி ரவிக்குமார் கடிதம்

 
ravikumar

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய  விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

tt
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வலியுறுத்தி, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

tt

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.