இன்று முதல் நந்தினி பால் பொருட்கள் விலை குறைகிறது..!
பாலில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் தயாரிப்பான நந்தினி பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் தயிர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நந்தினி பொருட்கள் பொருள் பழைய விலை புதிய விலை (ரூபாயில்)
ஒரு லிட்டர் நெய் 650 610
அரை கிலோ வெண்ணெோய் 305 286
ஒரு கிலோ பன்னீர் 425 408
ஒரு கிலோ சீஸ் 480 450
ஐஸ்கிரீம் பேமலி பேக் 645 574

