வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து விற்பனையாகிறது.

gold

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்துள்ளது.  இதன் மூலம் ஒரு கிராம் 6720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்த நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

வெள்ளியின் விலை ஆனது கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெளியின் விலை 97500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.