பிரேம்ஜி திருமண அழைப்பிதழ் வைரல்! மணப்பெண் இவரா?

 
பிரேம்ஜி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நாயாக நடிக்கும் பிரேம்ஜி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு 44 வயதாகிறது. ரசிகர்கள் பலரும் எப்போது திருமணம் என பிரேம்ஜியை தொல்லை செய்து வந்தனர். இந்த கேள்விக்கு 
2024 புத்தாண்டு தினத்தில் பிரேம்ஜி பதில் அளித்து இருந்தார். இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்வேன், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் யாரை திருமணம் செய்து கொள்வேன் என பிரேம்ஜி கூறவில்லை.

திருமணா


இந்நிலையில் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் திருமணம் வைகாசி மாதம் 27 ஆம் தேதி (9/6/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9- 10.30 மணிக்கு திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகள் சேலத்தை சேர்ந்த இந்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.