“தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?- எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி

 
ச்

அங்கீகாரம் இல்லாத கட்சி என தவறான தகவலைக் கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார்.

ச்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாங்கள் கேட்ட பல தொகுதிகள் கிடைத்துள்ளது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 3வது அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக என்பது எல்லாருக்கும் தெரியும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால்தான் 10 தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடுகிறது.